தோசைக்கு ஏற்ற வெங்காய சட்னி

வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெங்காயம் – 2 (பெரியது மற்றும் நறுக்கியது) வரமிளகாய் – 2 பூண்டு – 4 பல் புளி பேஸ்ட் – 2 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய துண்டு உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் … Continue reading தோசைக்கு ஏற்ற வெங்காய சட்னி